நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஹரிமாவ் மலாயாவின் புதிய பயிற்றுநராக பீட்டர் க்ளம்மோக்ஸ்கி நியமனம் 

பெட்டாலிங் ஜெயா: 

ஹரிமாவ் மலாயாவின் புதிய பயிற்றுநராக பீட்டர் க்ளம்மோக்ஸ்கி நியமனம் செய்யப்பட்டார். இவர் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர். 

2027ஆம் ஆண்டு ஆசிய கிண்ண காற்பந்து போட்டி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. 

இந்த போட்டியில் மலேசியா தகுதி பெற செய்வதே பீட்டர் க்ளம்மோக்ஸ்கியின் முக்கிய இலக்காகும் என்று மலேசிய காற்பந்து சங்கம் தெரிவித்தது 

மலேசியா தற்போது உலக காற்பந்து தரவரிசையில் 132ஆவது இடத்தில் உள்ளது. 

அடுத்து சிறந்த 100 இடத்தை பிடிக்கவும் ஹரிமாவ் மலாயா இலக்கு கொண்டுள்ளதாக எஃப் ஏ எம் குறிப்பிட்டது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset