நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிசம்பர் 25-ஆம் தேதி  தொடங்கி 29 -ஆம் தேதி வரை கொம்தார்  - பினாங்கு கொடி மலை இடையிலான இலவசப் பேருந்து சேவை

ஜார்ஜ் டவுன்: 

டிசம்பர் 25-ஆம் தேதி  தொடங்கி 29 -ஆம் தேதி வரை கொம்தார்  - பினாங்கு கொடி மலை இடையிலான இலவசப் பேருந்து சேவை அமல்படுத்தப்படும் என்று பினாங்கு கொடிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கை பினாங்கு ராபிட், மாநில அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டதை பினாங்கு கொடிமலை நிர்வாகம் உறுதிப்படுத்தியது. 

பள்ளி விடுமுறை நாட்களில் பினாங்கு கொடி மலையைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த இலவசப் பேருந்து சேவை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset