செய்திகள் உலகம்
களவாடப்பட்ட பொருள்களைப் பெற சிங்கப்பூருக்கு வந்த ஆடவருக்கு 7 மாதச் சிறைத் தண்டனை
சிங்கப்பூர்:
திருடப்பட்ட சொகுசுப் பொருள்களுடனும் ரொக்கத்துடனும் பிடிபட்ட ஆடவருக்குச் சிங்கப்பூரில் 7 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 28 வயது வு ஜின்சிங்கிடம் சுமார் 500,000 வெள்ளி மதிப்பிலான பொருள்களும் ரொக்கமும் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தனியார் வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களுக்கும் வு ஜின்சிங், வு ஜியென்சின் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்ததாக நம்பப்படுகிறது.
அவர்கள் இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்த கும்பலுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
ஜுலை 27ஆம் தேதி வு ஜியென்சின், ஒரு நாளுக்கு மட்டும் சிங்கப்பூருக்குச் சென்று களவாடப்பட்ட கைப்பையையும் கடிகாரத்தையும் பெற்று வரும்படி கூறியிருக்கிறார்.
சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவது வு ஜின்சிங்கிற்குத் தெரிந்திருந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2024, 1:04 pm
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்திக்கத் தயார் : விளாடிமர் புதின்
December 19, 2024, 5:46 pm
பறவைக் காய்ச்சலிலிருந்து பிரான்ஸ் விடுபட்டது
December 19, 2024, 9:55 am
புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டிப்பிடித்துள்ளதாக ரஷ்யா சுகாதாரத் துறை அறிவிப்பு
December 18, 2024, 4:21 pm
எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பேன்: இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்க
December 18, 2024, 3:30 pm
இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு
December 18, 2024, 2:44 pm
கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள்: பாதுகாப்பினைப் பலப்படுத்திய இந்தோனேசியா
December 18, 2024, 1:27 pm
இலங்கை நாடாளுமன்ற புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன
December 18, 2024, 12:45 pm
எத்தியோப்பியாவில் 5 பில்லியன் செலவில் உருவாகும் மெகா ஏர்போர்ட்
December 17, 2024, 7:13 pm