நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று மழை விடுமுறை

தூத்துக்குடி: 

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை மற்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இன்று எந்த சிறப்பு வகுப்புகளும் கட்டாயம் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. 

இத் தேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset