செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையிலிருந்து சிங்கப்பூர் விமானத்தில் பெட்ரோல் கசிவு: விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
சென்னை:
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தில் பெட்ரோல் கசிவு இருந்ததை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 145 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானி இறுதிக்கட்ட பரிசோதனையை மேற்கொண்டார்.
அப்போது விமானத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்த அவர், உடனடியாக விமானத்தை நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து பொறியாளர்கள், விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 14, 2024, 2:18 pm
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
December 14, 2024, 11:42 am
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று மழை விடுமுறை
December 13, 2024, 5:40 pm
கேரளம், தமிழகம் மாநில உரிமைகளை காத்து வருகின்றன: பினராயி விஜயன்
December 13, 2024, 11:37 am
பூண்டி ஏரி திறக்கப்பட்டது: சென்னை மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
December 12, 2024, 9:23 am
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
December 11, 2024, 7:23 am
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
December 10, 2024, 10:45 am
கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் நடனமாடிய பாதிரியார் மாரடைப்பால் உயிரிழப்பு
December 10, 2024, 9:56 am
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: டிக்கெட் எடுக்க முடியாமல் மக்கள் அவதி
December 9, 2024, 1:27 pm