செய்திகள் விளையாட்டு
மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைவர் பதவியை ஹமிடின் தற்காக்கபோவதில்லை
பெட்டாலிங் ஜெயா:
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மலேசிய காற்பந்து சங்கத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடப்பு தலைவராக இருக்கும் ஹமிடின் அமின் அப்பதவியைத் தற்காக்க போவதில்லை என்று அறிவித்தார்
விஸ்மா எஃப் ஏ எம்மில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்
கடந்த ஜூலை 2018ஆம் ஆண்டு ஹமிடின் மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2021- 2025ஆம் ஆண்டு வரை அவரே தலைவராக இருந்தார். மேலும் ஹமிடின் அமின் 2023-2027ஆம் ஆண்டு ஆசிய காற்பந்து கூட்டமைப்பின் செயலவை உறுப்பினராகவும் உள்ளார்.
2025-2029ஆம் ஆண்டு எஃப்.ஏ.எம் தேசிய காங்கிரஸ் எதிர்வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 8:58 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா அபாரம்
December 4, 2024, 8:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லெய்செஸ்டர் சிட்டி வெற்றி
December 3, 2024, 12:18 pm
இந்தியாவின் பூப்பந்து வீராங்கனை பி.வி.சிந்துவுக்குத் திருமணம்
December 3, 2024, 11:41 am
கால்பந்து போட்டியில் மோதல்: நெரிசலில் சிக்கி 56 ரசிகர்கள் மரணம்
December 3, 2024, 11:40 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி தோல்வி
December 2, 2024, 8:53 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல் மாட்ரிட் வெற்றி
December 2, 2024, 8:51 am