செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி தோல்வி
ரியாத்:
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வி கண்டனர்.
அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் சாட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அல் சாட் அணியிடம் தோல்வி கண்டனர்.
அல் நசர் அணியின் இந்த தோல்வி அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் அல் அஹ்லி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் எஸ்தாங்கல் அணியிடம் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 8:58 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா அபாரம்
December 4, 2024, 8:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லெய்செஸ்டர் சிட்டி வெற்றி
December 3, 2024, 12:18 pm
இந்தியாவின் பூப்பந்து வீராங்கனை பி.வி.சிந்துவுக்குத் திருமணம்
December 3, 2024, 11:41 am
கால்பந்து போட்டியில் மோதல்: நெரிசலில் சிக்கி 56 ரசிகர்கள் மரணம்
December 2, 2024, 8:53 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல் மாட்ரிட் வெற்றி
December 2, 2024, 8:51 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
December 1, 2024, 2:18 pm