செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல் மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியினர் கெதாஃபி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியாlல் மாட்ரிட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல் மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை ஜூட் பெலிங்காம், கிளையன் எம்பாப்பே ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் 1-1 என்ற கோல் ஜிரோனா அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் அட்லாட்டிகோ பில்பாவ், ரியல் சோஷிடாட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 4:46 pm
மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைவர் பதவியை ஹமிடின் தற்காக்கபோவதில்லை
December 4, 2024, 8:58 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா அபாரம்
December 4, 2024, 8:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லெய்செஸ்டர் சிட்டி வெற்றி
December 3, 2024, 12:18 pm
இந்தியாவின் பூப்பந்து வீராங்கனை பி.வி.சிந்துவுக்குத் திருமணம்
December 3, 2024, 11:41 am
கால்பந்து போட்டியில் மோதல்: நெரிசலில் சிக்கி 56 ரசிகர்கள் மரணம்
December 3, 2024, 11:40 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி தோல்வி
December 2, 2024, 8:51 am