செய்திகள் உலகம்
காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியைத் தாக்கிய மர்ம நபர் கைது: நள்ளிரவில் சம்பவம்
பெங்கொக்:
காவல்நிலையத்தின் உள்ளே புகுந்து பணியில் இருந்த விசாரணை அதிகாரியைத் தாக்கியோடு மட்டுமல்லாமல் காரையும் மோதி தள்ளிய மர்ம நபர் ஒருவர் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நேற்றிரவு உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு இந்த சம்பவம் அரங்கேறியது. 48 வயதான சூ-ஐ பொங்தின் எனும் ஆடவர் புக்கெட்டில் உள்ள த சட்சாய் காவல் நிலையத்தைத் தாக்கினார்
மேலும், அங்குள்ள விசாரணை அதிகாரியைக் கத்தியைக் கொண்டு தாக்கினான். அதிகாரியைத் தாக்கிய நபர் பாங் ஙா பிராந்தியத்திற்குத் தப்பியோடினான்.
பாதிக்கப்பட்ட அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார்.
காவல்துறை அதிகாரியைத் தாக்கிய ஆடவரை விசாரணைக்காக காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm
கனடாவில் மாணவர்களுக்கான விசா திட்டம் ரத்து
November 19, 2024, 11:37 am
7 வயது சிறுவனுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை
November 19, 2024, 9:43 am