செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் அணியைவிட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் விலகினார்
லண்டன்:
ரூபன் அமோரிமின் வருகைக்குப் பிறகு ரூட் வான் நிஸ்டெல்ரூய் தனது உதவி பயிற்சியாளராக இருந்து விலகினார்.
மென்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து எரிக் டென் ஹாக் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இடைக்கால பொறுப்பில் மூன்று வெற்றிகள், ஒரு சமநிலையை அவர் பெற்றார்.
முன்னாள் யுனைடெட் வான் நிஸ்டெல்ரூய், 18 ஆண்டுகளுக்கு முன்பு ஓல்ட் ட்ராபோர்டை விட்டு வெளியேறி, டென் ஹாக்கின் கீழ் பணிபுரிய கிளப்பிற்குத் திரும்பினார்.
ஆனால் அவர் தற்போது அக் கிளப்பில் இருந்து வெளியேறி உள்ளார்.
ரூட் ஒரு மான்செஸ்டர் யுனைடெட் ஜாம்பவான். அவர் எப்போதும் கிளப்பில் இருப்பார்.
அவருடைய பங்களிப்பிற்காகவும், கிளப்பில் இருந்த காலம் முழுவதும் அவர் தனது பங்கை அணுகிய விதத்திற்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
ஓல்ட் ட்ராபோர்டில் அவருக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும் என்று மென்செஸ்டர் யுனைடெட் கிளப் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 11:05 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
September 20, 2026, 11:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி
September 19, 2026, 9:27 am
எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி
September 19, 2026, 9:21 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அதிர்ச்சி
September 18, 2026, 9:36 am
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
September 18, 2026, 9:34 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 16, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது
September 16, 2026, 10:03 am
