நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: நாட்டிங்ஹாம் போரஸ் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் நாட்டிங்ஹாம் போரஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

தெ சிட்டி கிராவ்ண்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் போரஸ் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட்டிங்ஹாம் போரஸ்  அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

நாட்டிங்ஹாம் போரஸ் அணியின் வெற்றி கோலை சாரஸ் வூட் அடித்தார்.

லா லீகா கால்பந்துப் போட்டியில் வெலன்சியா அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்மாஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset