நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி

முனிச்:

பண்டேஸ் லீகா கிண்ண கால்பந்துப் போட்டியில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் வெற்றி பெற்றனர்.

இடுனா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் சென்ட் பாவ்லி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சென்ட் பாவ்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

புரோசியா டோர்ட்மண்ட் அணியின் வெற்றி கோல்களை ரானி பென்சபானி, செர்ஹாவ் காய்ரஸி ஆகியோர் அடித்தனர்.

லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியால் வலாடோலிட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset