செய்திகள் விளையாட்டு
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணம்: ஜேடிதி வெற்றி
இஸ்கண்டார் புத்ரி:
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜேடிதி அணியினர் வெற்றி பெற்றனர்.
சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜேடிதி அணியினர் ஷாங்காய் சென்சுவா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேடிதி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஷாங்காய் சென்சுவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஜேடிதி அணியின் வெற்றி கோல்களை அரிப் அய்மான், ஜோஜ் ஒப்ராகோன், ஜுவான் முனிஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 5-0 என்ற கோல் அல் ஷோர்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 10:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 14, 2026, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 13, 2026, 10:20 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 13, 2026, 10:17 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 11, 2026, 10:20 am
போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி ராஜினாமா செய்தார்
September 11, 2026, 10:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 10, 2026, 11:35 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
September 10, 2026, 11:32 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 9, 2026, 9:23 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
September 9, 2026, 9:20 am
