நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு 

கோலாலம்பூர்:

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை நோக்கி முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திருப்பியதால், அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. 

இன்று காலை 8 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.49 ஆக உயர்ந்துள்ளது. 

ஜூன் மாதத்தில் 4.1 சதவீதமாக இருந்த அமெரிக்க வேலையின்மை விகிதம் ஜூலையில் 4.3 சதவீதமாக மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், முக்கிய நாணயங்களின் எதிராக ரிங்கிட் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது.

ஆசியான் நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ஏற்றம் இறக்கமாக இருந்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset