நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமானச் சேவையை தொடங்குகிறது இண்டிகோ நிறுவனம் 

கோவை:

கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமானச் சேவையை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் நேரடி விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் அதிகாலை 1 மணியளவில் புறப்படும் இண்டிகோ விமானம், காலை 6.30-க்கு கோவை வந்தடைகிறது. மறுமார்க்கமாக காலை 7.30 மணியளவில் புறப்பட்டு அபுதாபி சென்றடைகிறது.

கோவை விமான நிலையத்தில் இருந்து இதுவரை துபை, சிங்கப்பூருக்கு மட்டுமே சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அபுதாபிக்கு சேவை தொடங்கவுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset