செய்திகள் மலேசியா
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன: சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர்:
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன என்று சுகாதார அமைச்சர் டிஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளின் சேமிப்பு மற்றும் தளவாடச் செலவுகளுக்காக 185 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்பட்டிருப்பதையும் சுகாதார அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்ட தடுப்பு திட்டத்திற்கு அரசு 84.5 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன.
காலாவதியான கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் இழப்பீட்டுத் தொகையையும் குறித்து ஜலாலுடின் எழுப்பியக் கேள்விக்குச் சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
தடுப்பூசி வாங்கப்பட்டபோது கொள்முதல் வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லாததால், இழப்பு தொடர்பான எந்தவொரு தரப்பினரையும் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டவில்லை என்று ஜுல்கிப்ஃலி கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
முதுகுவலி காரணமாக பிரதமர் பகாங்கிற்கான பயணத்தை ரத்து செய்தார்
November 2, 2025, 10:15 am
பிரதமர் வேட்பாளரை அறிவிக்க பாஸ் கட்சி விரும்பாதது ஏன்?: துன் மகாதீர் விளக்கம்
November 2, 2025, 10:10 am
மூவார் மக்களுக்காக சைட் சாடிக் 1 மில்லியன் ரிங்கிட்டை திரட்டினார்
November 2, 2025, 9:37 am
கோலோக்கில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மலேசியர் படுகாயம்
November 1, 2025, 4:21 pm
