செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக அரசில் விளையாட்டு பயிற்சியாளர் வேலைக்கு ஆள் சேர்ப்பு: இணையம் மூலம் விண்ணப்பம் பெறலாம்
சென்னை:
தமிழக அரசால் நடத்தப்படும் இளைஞர்கள் விளையாட்டு மன்றத்தில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு பயிற்சியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளம் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். 222/2024
காலியிடங்கள்: Sports Cocher
சம்பளம்: மாதம் ரூ. 30,000
வயதுவரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் மாவட்ட, மாநில, தேசிய அளிவிலான விளையாட்டுப் போட்டிகள் ஏதாவதொன்றில் பயிற்சியாளராக குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனும், முதலுதவி செய்யவும், உணவுக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து முறைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnuhdb.tn.gov.in/recruitment என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Superintending Engineer, North Circle-II, Tamil Nadu Urban Habitat Development Board, New No. 56 Old No. 140, Santhome High Road, Chennai – 600 004
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 10.07.2024
-ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 22, 2025, 6:00 pm
கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
November 21, 2025, 10:53 am
சேலத்தில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெகவினர் மனு
November 20, 2025, 4:14 pm
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
November 19, 2025, 4:22 pm
சென்னையில் நகை வணிகர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
November 19, 2025, 3:19 pm
எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
November 19, 2025, 3:01 pm
விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரியில் முடிவு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
November 19, 2025, 2:03 pm
சபரிமலைக்கு விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை
November 18, 2025, 6:02 pm
பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக்கக்கூடாது: மருத்துவர்கள் அறிவுரை
November 17, 2025, 12:16 pm
சென்னையில் ஒரே நாளில் 111 இடங்களில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றம்
November 16, 2025, 9:25 am
