
செய்திகள் விளையாட்டு
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி: இத்தாலி வெற்றி
முனிச்:
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியில் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
டோர்ட்மண்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி அணியினர் அல்பேனியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல்பேனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இத்தாலி அணியின் வெற்றி கோல்களை அலெக்ஸாண்ட்ரோ பஸ்தோனி, நிகோலா பரேலா ஆகியோர் அடித்தனர்.
மற்றோர்ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
சுவிட்ஸர்லாந்து அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 9:32 am
புதிய ஜெர்சிகளை பார்சிலோனா அறிமுகப்படுத்தியது
July 2, 2025, 8:40 am
பார்சிலோனாவுக்கு திரும்பும் நோக்கில் மெஸ்ஸி?
July 2, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இந்தர்மிலான் அதிர்ச்சி
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am