செய்திகள் விளையாட்டு
எப்ஏ கிண்ணம்: காலிறுதியாட்டத்தில் கெடா
கூலிம்:
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு கெடா அணியினர் முன்னேறி உள்ளனர்.
டாருல் அமான் அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் கெடா அணியினர் புக்கிட் தம்பூன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெடா அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் புக்கிட் தம்பூன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து கெடா அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் திரெங்கானு அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பேரா அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்ற ஆட்டங்களில் பினாங்கு, கூச்சிங் அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 9:15 am
ஐபிஎல் 2026: மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
May 3, 2026, 8:54 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
May 3, 2026, 8:49 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
May 2, 2026, 10:49 am
உலகக் கிண்ண போட்டி குறித்து விவாதிக்க பிபாவை சந்திக்க ஈரான் விரும்புகிறது
May 2, 2026, 10:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
May 1, 2026, 10:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
