நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மலேசிய, சிங்கப்பூர் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யும்போது உள் நாட்டு விமானங்களில் தமிழில் ஏன் அறிவிப்பு செய்யக்கூடாது?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை:

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை பிரான்ஸ் நாட்டு சர்வதேச விமானங்களில் கூட தமிழில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகரங்களுக்குள் இடையே இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் ஏன் அறிவிப்பு செய்யக்கூடாது? அதில் என்ன பிரச்சினை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் மத்திய அரசும் விமானப் போக்குவரத்து அமைச்சும் இதற்கு  பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset