நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை திரேண்ட் அலெக்ஸாண்டர், ராயன் கிராவ்ன்பென்ஜ், டியாகோ ஜோதா ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் கிறிஸ்டல் பேளஸ் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் அஸ்டன் வில்லா, எவர்ட்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset