செய்திகள் விளையாட்டு
பண்டேஸ் லீகா கிண்ணத்தை முதல் முறையாக வென்று பாயர் லெவர்குசன் அணி சாதனை
முனிச்:
பண்டேஸ் லீகா கிண்ணத்தை முதல் முறையாக வென்று பாயர் லெவர்குசன் அணியினர் சாதனைப் படைத்துள்ளனர்.
பேய் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாயர் லெவர்குசன் அணியினர் வார்டர் பிராமன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாயர் லெவர்குசன் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் வார்டர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பாயர் லெவர்குசன் அணியினர் 79 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தனர்.
இதன் மூலம் பண்டேஸ் லீகா கிண்ணத்தையும் அவ்வணியினர் தட்டிச் சென்றனர்.
குறிப்பாக பண்டேஸ் லீகா வரலாற்றில் முதல் முறையாக பாயர் லெவர்குசன் அணியினர் அக்கிண்ணத்தை வென்று சாதனைப்படைத்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 2:42 pm
பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
மெஸ்ஸி ஸ்பெயின் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கினார்
October 2, 2026, 9:17 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
October 1, 2026, 10:19 am
ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்
September 30, 2026, 10:12 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
September 29, 2026, 3:22 pm
