நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐ.பி.எல் தொடரில் இணையும் யாழ் இளைஞன்: சன் ரைசர்ஸ் அணிக்குத் தேர்வு

கொழும்பு:

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க விலகியதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset