நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அரிய சூரிய கிரகணத்தைக் காண திரண்ட மக்கள்

வாஷிங்டன்: 

சூரிய கிரகணம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும்போது நிகழும். 

இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8-ஆம் தேதி ஏற்பட்டது.

இந்தச் சூரிய கிரகணம் 18 மாதங்களுக்குப் பிறகு பூமியின் ஒரு பகுதியில் மட்டும் காணப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தை இம்முறை காண முடிந்தது.

இதற்கிடையே, இணையத்தில் ‘சூரிய கிரகணம்’ என்று உள்ளிட்டு தேடியவர்கள், தங்கள் திரையிலேயே சூரிய கிரகணத்தைக் கண்டு ரசிக்க முடிந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset