நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க. ஸ்டாலின் 

சென்னை:

மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் திமுகவில் தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என்று 3 குழுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset