நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி

ண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செல்சி அனியின அணியினர் வெற்றி பெற்றனர்.

ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியின் வெற்றி கோல்களை நிகோலஸ் ஜேக்சன், கோலே பால்மர், மியாமியாலோ ஆகியோர் அடித்தனர்.

லா லீகா கால்பந்துப் போட்டியில் செவிலா அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் அல்மேரியா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset