நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் அபாரம்

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல்மாட்ரிட் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் கெல்தா விகோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியினர் 69 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ரியால் பெதிஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset