செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: வெஸ்ட்ஹாம் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் வெஸ்ட்ஹாம் அணியினர் வெற்றி பெற்றனர்.
லண்டன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியினர் பிரின்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட்ஹாம் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
வெஸ்ட்ஹாம் அணிக்காக ஜேரட் போவன் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். மற்றொரு கோலை எமர்சன் அடித்தார்.
லா லீகா கால்பந்துப் போட்டியில் ஜிரோனா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 26, 2024, 4:16 pm
மலேசிய காற்பந்து சங்கத்தின் தேசியத் துணைத்தலைவர் பதவிக்குப் ஃபிர்தாவுஸ் போட்டி
December 26, 2024, 2:42 pm
மலேசிய கிண்ண அரையிறுதி ஆட்டங்கள்: நான்கு முன்னணி அணிகள் களம் காண்கின்றன
December 26, 2024, 12:18 pm
தேசிய ஆண்கள் ஒற்றையர் ஆட்டக்காரர் லீ ஜி ஜியாவின் புதிய பயிற்றுநராக யோ கே பின் நியமனம்
December 26, 2024, 12:03 pm
அடுத்த ஆண்டில் இன்னும் பல பட்டங்களை வெல்லத் தயாராக உள்ளேன்: அரினா சபலென்கா
December 26, 2024, 11:21 am
மென்செஸ்டர் சிட்டியின் மோசமான செயல்பாட்டிற்கு ஹாலண்ட் காரணம் அல்ல: குவார்டியாலோ
December 26, 2024, 11:20 am
சாகாவிற்கு பதிலாக பிஎஸ்ஜி ஆட்டக்காரரை கடன் வாங்க அர்செனல் அணி இலக்கு
December 25, 2024, 10:06 am
கிளாந்தான் காற்பந்து சங்கம் KAFAவை மலேசிய காற்பந்து சங்கம் முடக்கியது
December 25, 2024, 9:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் லியோனல் மெஸ்ஸி?: 6 மாத ஒப்பந்தத்தில் அழைத்து வர முடிவு
December 25, 2024, 8:53 am