நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

ஒலிம்பில் லூய்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் கெதாஃபி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் வெற்றி கோலை ராபின்ஹா, ஜோன் பெலிக்ஸ், டீ ஜோங், லோபஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் அல்மேரியா அணியுடன் சமநிலை கண்டனர்.

மலோர்கா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset