நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: வில்லாரியல் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் வில்லாரியல் அணியினர் வெற்றி பெற்றனர்.

அனொய்தா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் ரியால் சோஷிடாட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லாரியல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ரியால் சோஷிடாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

வில்லாரியல் அணிக்காக கோமஸ்னா இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை சோர்லோத் ஆகியோர் அடித்தனர்.

பண்டேஸ் லீகா கிண்ண கால்பந்துப் போட்டியில் பாயர் லெவர்குசன் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் மைன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset