நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் லூதோன் டவுன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் லூதோன் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை வெர்ஜில் வான் டிஜ்க், கோடி காப்கோ, லூயிஸ் டியாஸ், ஹார்வே ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து லிவர்பூல் அணியினர் 60 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset