நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் தோல்வி

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் தோல்வி கண்டனர்.

டிராகோவ் அரங்கில் நடைபெற்ற சுற்று 16ன் முதல் லீக் ஆட்டத்தில் அர்செனல் அணியினர் போர்தோ அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் போர்தோ அணியிடம் தோல்வி கண்டனர்.

அர்செனல் அணியின் இந்த தோல்வி அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் நபோலி அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset