நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: இந்தர்மிலான் வெற்றி

ரோம்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இந்தர்மிலான் அணியினர் வெற்றி பெற்றனர்.

காய்சாபே மெசா அரங்கில் நடைபெற்ற சுற்று 16ன் முதல் லீக் ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மிலான் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்தர்மிலான் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் மார்கோ அர்மாதோவிச் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்வி எண்ட்ஓவன் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset