நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஹென்றியை முன்னோடியாக கொண்டு  அர்செனலில் இணைகிறார் எம்பாப்பே 

பாரிஸ்:

பிரான்ஸ் தேசிய ஆட்டக்காரர் கிளையன் எம்பாப்பே அர்செனல் கிளப்பில் இணையவுள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் தெர்ரி ஹென்றியை முன்னோடியாக கொண்டு எம்பாப்பே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

உலகின் முன்னணி ஆட்டக்காரரான எம்பாப்பே தற்போது பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

பிஎஸ்ஜி அணியுடனான அவரது ஒப்பந்தம் இந்த ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

அதன் பின்னர் எம்பாப்பேவின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

கிளையன் எம்பாப்பேவை வாங்க பல முன்னணி கிளப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆனால் அவர் அர்செனல் அணியில் இணைவதில் அதிக ஆர்வமாக உள்ளார்.

இதற்கு தெர்ரி ஹென்றி தான் முக்கிய காரணமாக உள்ளார் என தகவல்கள் கூறுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset