நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி சிரி அ கிண்ணம்: ஜுவாந்தஸ் தோல்வி

ரோம்:

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜுவாந்தஸ் அணியினர் தோல்வி கண்டனர்.

அலையன்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜுவாந்தஸ் அணியினர் உடினிசே அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜுவாந்தஸ் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் உடினிசே அணியிடம் தோல்வி கண்டனர்.

உடினிசே அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் லாவ்தாரோ ஜியானெதி அடித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset