நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து வைக்கப்படுள்ள பதாகைகள்

சென்னை:

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் ஒருதலைப்பட்சமான வரவு செலவு அறிக்கையை எதிர்த்து வைக்கப்படுள்ள பதாகைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழக மக்கள் அளிக்கும் வரிப் பணத்தை புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலத்தில்கூட ஒன்றிய அரசு தராமல் ஏமாற்றி வருவதாக ஆளும் தி மு க அரசு குற்றம் சாட்டி வருகிறது. 

தமிழக மக்களவை உறுப்பினர்கள் டெல்லியில் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மக்களை வஞ்சித்து அவர்கள் தரும் வரிப் பணத்தை திருப்பித் தராமல், குறைவாக வரி செலுத்தும் பா ஜ க ஆளும் மாநிலங்களுக்கு நிதி வழங்கும் ஒருதலைப்பட்சமான செயலுக்கு தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் எதிர்வினை ஆற்றி வருகின்றார்கள்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset