செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.
அன்ஃபீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை டியாடிகோ ஜோதா, லூயிஸ் டியாஸ், நூனேஸ் ஆகியோர் அடித்தனர்.
எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் டோட்டன்ஹாம், நியூகாஸ்டல், டோட்டன்ஹாம், ஃபுல்ஹாம், பிரின்போர்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 3, 2024, 10:04 am
சாம்பியன் லீக்: ரியால்மாட்ரிட் தோல்வி
October 3, 2024, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
October 2, 2024, 11:28 am
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ணம்: ஜேடிதி வெற்றி
October 2, 2024, 9:52 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி அதிரடி
October 1, 2024, 4:21 pm
சீனப் பொது டென்னிஸ்: அரையிறுதியில் அல்காரஸ், மெட்வதேவ் இன்று மோதல்
October 1, 2024, 8:44 am
பிரான்ஸ் கால்பந்து வீரர் அந்தோனியோ கிரிஸ்மேன் ஓய்வு
October 1, 2024, 8:36 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
September 30, 2024, 10:20 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியால்மாட்ரிட் சமநிலை
September 30, 2024, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
September 29, 2024, 10:19 am