நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் லீட்ஸ் யுனைடெட் உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.

ஹோம் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் பிலேமௌத் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லீட்ஸ் யுனைட்டட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில்  பிலேமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து லீட்ஸ் யுனைடெட் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் சௌத்ஹாம்டன் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வாட்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

கோவண்ட்ரி  அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் சிப்பீல்ட் வென்ஸ்டே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset