நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஒமியட் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகிகள் கல்வி அமைச்சருடன் சந்திப்பு 

சென்னை:

இன்று காலை ஒமியட் என்னும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து மகஜர் அளித்தனர்.

சிறுபான்மை பள்ளிக்கூடங்கள் தொடர்பான சிறுபான்மை மொழி தேர்வுகள், சிறுபான்மை சான்றிதழ் வழங்குவது, சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது. ஆக்கபூர்வமான பதில்களை அமைச்சர் அளித்தார். 

ஒமியத் அமைப்பின் இணை செயலாளர் பேராசிரியர் கமால் அப்துல் நாசர், பொருளாளர் முஹம்மது கத்தீப், நையீம், இக்பால் ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

பள்ளிக்கல்வி இயக்குனரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset