நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விசா விலக்கு சீனா நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளது

பெய்ஜிங்:

மலேசியாவிற்கு வரும் சீனப் பயணிகளுக்கு விசா விலக்கு அளிக்கப்படுகின்றது.

இந்நடவடிக்கை சீனாவிலிருந்து மலேசியா வரும் சுற்றுப்பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதாக சீனா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விசா விலக்கு நடவடிக்கை டிசம்பர் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது.

அந்த நாடுகளில் இருந்து தினசரி சராசரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நவம்பர் கடைசி நாளுடன் ஒப்பிடும்போது டிசம்பர் முதல் மூன்று நாட்களில் 39% அதிகரித்துள்ளது என்று  செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

சீனாவிற்கான ஜெர்மனியின் தூதர், சீனா அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கும் இந்த நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset