செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா லீக் கிண்ணம் லிவர்பூல் அபாரம்
லண்டன்:
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
அன்பீல்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் லஸ்க் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் லஸ்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் கோடி காப்கோ இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை லூயிஸ் டியாஸ், முகமட் சாலா ஆகியோர் அடித்தனர்.
எப்கே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட்ஹாம் அணியினர் பாக்கா தபோலா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட்ஹாம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் ரியால் பெதிஸ், பிரிக்டோன், மார்செலே, ரென்னர்ஸ் உட்பட பல அணிகள் வெற்றி பெற்றன.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 9:21 am
கோல்ப் மைதானத்தை வாங்குவதற்கான ரொனால்டோவின் முயற்சி நிராகரிக்கப்பட்டது
December 30, 2025, 9:20 am
நெருக்கடியில் மலாக்கா கால்பந்து அணி: இரண்டு பயிற்சியாளர்கள் விலகல்
December 29, 2025, 10:16 am
40 வயதில் 40 கோல்கள்: 1,000 கோல்களை நெருங்கும் ரொனால்டோ
December 29, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் வெற்றி
December 28, 2025, 11:45 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
December 28, 2025, 11:32 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 27, 2025, 10:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 26, 2025, 9:57 am
கிறிஸ்துமஸ் மரத்திற்காக சாலா மீண்டும் கண்டனத்திற்கு இலக்கானார்
December 25, 2025, 10:57 am
