செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் ஆர்பி லெஸ்பிக் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்பி லெஸ்பிக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை எர்லிங் ஹாலண்ட், பில் போடன், ஜூலியன் அல்வாரஸ் ஆகியோர் அடித்தனர்.
ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற் ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் போர்தோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் லஷியோ, புரோசியா டோர்மன்ட், அட்லாட்டிகோ மாட்ரிட், யங் போய்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 8:32 am
பளபளப்பை இழந்த பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்
January 2, 2025, 8:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 31, 2024, 2:32 pm
ஹரிமாவ் மலாயாவின் தலைமை செயல்முறை அதிகாரி ரொப் ஃபெரென்ட் நியமனம்
December 31, 2024, 11:00 am
ஆசியான் கிண்ண போட்டி: தாய்லாந்து அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது
December 31, 2024, 9:41 am
வியட்நாமிய மக்களிடையே தனியே நின்ற சிங்கப்பூர் ரசிகர்
December 31, 2024, 9:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
December 30, 2024, 8:32 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஜுவாந்தஸ் சமநிலை
December 30, 2024, 8:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்
December 29, 2024, 10:52 am
ஆசிய சாம்பியன் சிலம்பப் போட்டியில் 12 தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியனானது மலேசியா
December 29, 2024, 10:48 am