செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக் மென்செஸ்டர் சிட்டி சமநிலை
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் சமநிலை கண்டனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்றது.
இதில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியுடன் சமநிலை கண்டனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் கோலை எர்லிங் ஹாலண்ட் அடித்த வேளையில் லிவர்பூல் அணியின் கோலை அலெக்ஸாண்டர் அர்னால்டு அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியினர் 1-4 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 18, 2024, 8:34 am
மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்: ஜேடிதி அணி வெற்றி
December 18, 2024, 8:31 am
இத்தாலி கிண்ண கால்பந்து போட்டியின் காலியிறுதியில் ஜூவாந்தஸ்
December 17, 2024, 10:08 am
லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்து எம்பாப்பே புதிய சாதனை
December 17, 2024, 10:07 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் அபாரம்
December 16, 2024, 3:41 pm
ஹரிமாவ் மலாயாவின் புதிய பயிற்றுநராக பீட்டர் க்ளம்மோக்ஸ்கி நியமனம்
December 16, 2024, 9:51 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா தோல்வி
December 16, 2024, 9:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 15, 2024, 11:04 am
ஆசியான் கிண்ண காற்பந்து போட்டி: மலேசியா 0-1 தாய்லாந்து
December 15, 2024, 10:29 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் சமநிலை
December 14, 2024, 11:57 am