நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியான் கிண்ண காற்பந்து போட்டி: மலேசியா 0-1 தாய்லாந்து 

பெங்கொக்: 

ஆசியான் கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியா தனது முதல் தோல்வியைப் பதிவு செய்தது 

நேற்றிரவு நடைபெற்ற குழு நிலையிலான ஆட்டத்தில் மலேசியா தாய்லாந்து அணியிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது 

ஆசியான் கிண்ணாத்தை ஏழு முறை வென்ற தாய்லாந்து அணி, 57ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலைப் புகுத்தியது 

மலேசிய அணியின் கோல் காவலர் முஹம்மத் ஹசிக் நட்ஸ்லியின் தவறு காரணமாக இந்த கோல் புகுந்தது 

இதுவே தாய்லாந்து அணியின் வெற்றிக்கோலாக அமைந்தது

மலேசியா அடுத்து சிங்கப்பூர் அணியைச் சந்தித்து விளையாடவுள்ளது. இவ்வாட்டம் கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset