நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இராக்கில் ஹமாஸ் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

வாஷிங்டன்:

இராக்கிலுள்ள 2 ஹமாஸ் நிலைகள் மீது  அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு பதிலடியாக இராக்கில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அமெரிக்க ராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்தினர்.

முதல்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தினர்.

அதற்குப் பதிலடியாக, அல் அன்பார், ஜுர்ஃப் அல் சாக்கர் பகுதிகளுக்கு அருகே உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் செயல்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

சிரியா, இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது கடந்த மாதம் 17ம் தேதியிலிருந்து இதுவரை 66 முறை ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset