நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அதிமுக கொடி, பெயர் பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு தடை: உயர்நீதிமன்றம்

சென்னை:

அதிமுக கொடி, பெயரைப் பயன்படுத்த முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்க்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் ஓ.பிஎஸ்-க்கு இது மேலும் ஒரு பின்னடைவு என்று கூறப்படுகிறது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset