நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் திரண்ட அமெரிக்கர்கள் 

வாஷிங்டன்: 

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் அமெரிக்கர்கள் தலைநகர் வாஷிங்டனில் ஒன்று கூடி ஆதரவு தெரிவித்தனர். 

காஸா பகுதியில் இஸ்ரேல் தரப்புக்கும் ஹமாஸ் தரப்புக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

A Snapshot of Support for Palestinians Across America - The New York Times

இதனால் அப்பகுதியில் நிகழ்ந்து வரும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

இஸ்ரேல் நாட்டிற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் நிலையில் பாலஸ்தீன மக்களுக்காக அமெரிக்கர்கள் ஆதரவு வழங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset