செய்திகள் விளையாட்டு
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி அபாரம்
நியூயார்க் :
மேஜர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் இந்தர்மியாமி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
டிஆர்வி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தர்மியாமி அணியினர் டொரோன்தோ அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தர்மியாமி அணியினர் 4-0 எம்ற கோல் கணக்கில் டொரோன்தோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மியாமி அணிக்காக ரோபர்ட் டெய்லர் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை பாகுண்டா பாரிஸ், பெஞ்சமின் கிராமஸ்கி ஆகியோர் அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து இந்தர்மியாமி அணியின் புள்ளிப்பட்டியலி தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
மற்ற ஆட்டங்களில் நியூயார்க் சிட்டி, கொலம்பஸ் உட்பட பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 11:31 am
சரிவைச் சந்திக்கும் ஹரிமாவ் மலாயா: தரவரிசையில் பின்னடைவு
March 23, 2026, 10:40 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
March 23, 2026, 10:07 am
முக்கிய தருணத்தில் நிகழ்ந்த தவறு: ஆர்செனலின் கோப்பை கனவு தகர்ந்தது
March 22, 2026, 9:17 am
பிரான்ஸ் லீக் 1: கிண்ணம் பிஎஸ்ஜி அணி வெற்றி
March 22, 2026, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
March 21, 2026, 8:33 am
"இனவெறிக்கு இடமில்லை": இஸ்ரேல் காற்பந்துச் சங்கத்திற்கு RM800,000 அபராதம்
March 21, 2026, 8:17 am
மகிழ்ச்சியும் அமைதியும் உரித்தாகட்டும்: ரொனால்டோவின் பெருநாள் வாழ்த்து
March 21, 2026, 8:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
March 20, 2026, 9:15 am
