நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மருத்துவமனை கட்டிலுக்கு அடியில் தோன்றிய வெள்ளை நிற ஒளி சமூக வலைத் தளங்களில் வைரல்

ஜாகார்த்தா:

மருத்துவமனை கட்டிலுக்கு அடியில் தோன்றிய வெள்ளை நிற ஒளி அடங்கிய வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கட்டில்களில் நோயாளிகள் படுத்திருந்தனர்.

அப்போது கட்டிலுக்கு அடியில் இருந்து வெள்ளி நிற ஒளி தோன்றி நகர்ந்துள்ளது.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதே வேளையில் அதை பார்த்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். 

இவ்வீடியோ பதிவுகள் தற்போது சமுக வலைத்தளங்களில் தோன்றி பெரும் வைரலாக பரவியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset