நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரபல சமையல் நிகழ்ச்சி நடுவர் திடீர் மரணம்

கென்பரா :

பிரபல சமையல் நிகழ்ச்சியான 'மாஸ்டர்செப் ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியின் முக்கிய நடுவராக இருந்தவர் ஜோக் ஜென்ப்ரிலொ (வயது 46). நேற்று திடீரென உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு இரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜோக் ஜென்பிர்லொவின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஆனால், இந்த மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

-அஷ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset